தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யுக்திய: சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு குற்றச்சாட்டு

Law and Society Trust Tiran Alles Sri Lanka Election Drugs
By Shadhu Shanker Feb 03, 2024 08:33 AM GMT
Report

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு  அமைப்பு கோரியுள்ளது.

மேலும், சட்டத்துக்கு எதிரான தனிப்பட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படக் கூடாதென அந்த அமைப்பு சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள முக்கிய போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை, சிறிலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போது டிரான் அலஸ் முன்னெடுத்திருக்க வேண்டுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தை எச்சரித்த பாட்டலி

ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தை எச்சரித்த பாட்டலி

யுக்திய சுற்றிவளைப்பு

மாறாக தேர்தல்கள் நெருங்கும் போது இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்க கூடாதென எனவும் வலியுறுத்தியுள்ளது.

தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யுக்திய: சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு குற்றச்சாட்டு | Yukthiya Srilanka Tiran Alles Election 2024 Ranil

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கை தொடர்பில் டிரான் அலஸ் வெளியிடும் கருத்துக்கள், சர்வதேச சட்டங்களுக்கு எதிராகவுத் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி..!

நாடாளுமன்றம் வருகிறார் சனத் நிஷாந்தவின் மனைவி..!

டிரான் அலஸுக்கு  கடிதம்

இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமெ சட்டத்தரணிகள் ஒன்றிணைவு  அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யுக்திய: சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு குற்றச்சாட்டு | Yukthiya Srilanka Tiran Alles Election 2024 Ranil

மேலும், சிறிலங்காவின் அரசியலமைப்பில் நீதி என குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை அடிப்படையாக கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025