ஜெனிவா பூச்சிய வரைபு மாறினாலும் தமிழருக்கு சீரோவா?
Sri Lanka
United Nations
Myanmar
By Vasanth
மியான்மர் இராணுவம் நடத்திய படுகொலைகளை கண்டிக்கும் ஒரு கூட்டு அறிக்கையை கூட ஐ.நா.பாதுகாப்புச் சபையால் நேற்று வெளியிடமுடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையானது இலங்கை தொடர்பான ஜெனிவாவின் புதிய வரைபில் ஈழத் தமிழ் மக்கள் கொண்டுள்ள ஏமாற்ற நிலைக்குரிய செய்தியை வழங்கமுனைகிறது.
இந்த விடயத்தை மையப்படுத்தி வருகிறது இன்றைய பார்வைப் பகுதி,