வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

Cricket Indian Cricket Team Zimbabwe national cricket team Yashasvi Jaiswal
By Shadhu Shanker Jul 14, 2024 06:16 PM GMT
Report

சிம்பாப்வே - இந்திய அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில், முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

சிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது ரி 20 போட்டி இன்று(14) நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  167 ஓட்டங்கள் எடுத்தது.

கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளர் பற்றி வெளியாகியுள்ள தகவல்

கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளர் பற்றி வெளியாகியுள்ள தகவல்

இந்திய அணி

இதனைதொடர்ந்து 168 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர் | Zim Vs Ind Jaishwal Hit World Record First 2 Balls

இந்தKWPDVOKWPDVO போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த  இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் ஓவரை சிம்பாப்வே அணியின் வீரர் சிக்கந்தர் ராசா வீச முதல் பந்தில் ஜெய்ஷ்வால் சிக்ஸர் அடித்தார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

உலக சாதனை 

அதனை தொடர்ந்து அந்த பந்து (நோ பால் ) என அறிவிக்கப்பட்டது, எனவே பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பந்திலும்,ஜெய்ஷ்வால் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஒரே பந்தில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டது.

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர் | Zim Vs Ind Jaishwal Hit World Record First 2 Balls

இதன்மூலம் ரி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ஓட்டங்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.

மேலும், ரி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்துள்ள புதிய சாதனை

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்துள்ள புதிய சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020