சூரியன் சுக்கிரன் சேர்க்கை: மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்!
ஜோதிட சாஸ்திரத்திற்கமைய, சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
சுக்கிரன் கடந்த ஜூலை ஏழாம் திகதி கடக ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் கடந்த ஜூலை 16ஆம் திகதி சூரிய பகவான் கடக ராசியில் நுழைந்தார்.
எனவே, சூரியன் மற்றும் சுக்கிரன் இருவருமே கடக ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கமைய, சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
அந்த ராசியினர்கள் யாரென்று பார்க்கலாம்.
கன்னி ராசி
கன்னி ராசியில் 11-வது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இதனால் வருமானத்தில் அதிகரிப்பு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசியில் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
நல்ல செய்தி தேடி வரும். சூரிய பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நட்பு வட்டாரங்களால் நன்மைகள் ஏற்படும்.
மிதுன ராசி
மிதுன ராசியில் இரண்டாவது வெற்றிகள் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.
எதனால் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். திடீரென அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
முன்னேற்றத்தின் வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானத்தில் உயர்வு கிடைக்கும்.
வங்கி இருப்பு அதிகரிக்கக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகளில் வந்து சேரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |