சந்திர கிரகணத்தால் அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்: நீங்க இந்த ராசியா !
Astrology
By Shalini Balachandran
இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் திகதி திகதி நிகழவுள்ள நிலையில் அதுவும் இந்த சந்திர கிரகணமானது சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது.
அதே வேளையில் இந்நாளில் தான் செவ்வாய் மற்றும் சனி பகவானால் சக்திவாய்ந்த சமசப்தக் யோகம் உருவாகவுள்ள நிலையில் இது மிகவும் அதிஷ்டமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த யோகமானது சந்திர கிரகணத்தன்று 500 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் மற்றும் சனியால் கும்ப ராசியில் நிகழவிருப்பது தான் சிறப்பு என்ற அடிப்படையில், சந்திர கிரகண நாளில் உருவாகும் சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
🛑 ரிஷபம் |
|
🛑 மிதுனம் |
|
🛑 துலாம் |
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி