பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

Astrology 12 Rasi Palangal Tamil
By Beulah Oct 13, 2023 03:52 PM GMT
Report

பல்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் மனிதர்கள். 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக விளங்கும்.

பல குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் கிரகங்களின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களும் சில சிறப்பான குணாதிசயங்களை பெற்றிருப்பார்கள்.

நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொருத்தி ஒருவரின் ஜாதகம் அமையும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அதற்கு சில காலமும் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும். இதனால் சில ராசிகள் நன்மைகளும் சில ராசிகள் தீமைகளும் பெறுவார்கள்.

அந்த வகையில் மிகவும் மன தைரியத்தோடு இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

இயல்பாகவே சகிப்புத்தன்மை கொண்டவர்கள் இவர்கள் இருப்பார்கள்.

பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! | Zodiac Signs Who Born Natural Leadership Traits

அச்சமில்லாத காரணத்தினால் அனைத்து விஷயங்களிலும் இறங்கி செய்யக் கூடியவர்கள். எத்தனை பெரிய ஆபத்துகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு பயம் இல்லாமல் அதில் வெற்றி பெறக் கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்ம ராசி

சிங்கம் போல எதிர்க்கும் திறன் கொண்டவர்கள் இந்த ராசியினர். அதனால் எப்போதும் ராஜாவாக திகழக்கூடிய மனப்பான்மை கொண்டவர்களாக வாழ்வார்கள்.

பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! | Zodiac Signs Who Born Natural Leadership Traits

எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள்.

பயம் இல்லாத தன்மை இவர்களுக்கு  இயல்பிலேயே இருக்கும்.

தனுசு ராசி

சாகச செயல்களில் எளிதாக ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள். விரும்பாத செயல்களையும் கஷ்டப்பட்டு சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள்.

பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! | Zodiac Signs Who Born Natural Leadership Traits

முழு நம்பிக்கையோடு தைரியமாக இறங்கும் திறன் கொண்டவர்கள், என்பதால் உங்களுக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

மன உறுதியோடு இயல்பிலேயே செயல்பட கூடியவர்களே அந்த ராசியின்.

பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! | Zodiac Signs Who Born Natural Leadership Traits

தவறான பார்வை அனைவரும் வைத்தாலும் இவர்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கும். புதிய முயற்சியை மேற்கொண்டு கடினமான செயலையும் எளிதாக மாற்றக்கூடியவர்கள்.

எத்தனை தோல்விகள் வந்தாலும் மன தைரியத்தோடு ஈடுபட்டு திட்டத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023