டொல்பின் வானில் துப்பாக்கியுடன் பயணித்த 10 பேர் அதிரடி கைது!

Sri Lanka Police Trincomalee Law and Order
By Shalini Balachandran May 17, 2026 10:00 PM GMT
Report

திருகோணமலையில் துப்பாக்கியுடன் டொல்பின் வானில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோமரங்கடவல - மல்போறுவ பிரதான வீதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கோமரங்கடவல, பாணந்துறை மற்றும் அட்டுலுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விசேட சோதனை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோமரங்கடவல காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டொல்பின் வான் ஒன்று மறித்து சோதனையிடப்பட்டுள்ளது.

இதன்போது, வானுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வேட்டைக்குத் தேவையான உபகரணங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

டொல்பின் வானில் துப்பாக்கியுடன் பயணித்த 10 பேர் அதிரடி கைது! | 10 Arrested With Gun In Trincomalee Dolphin Van

குறித்த நபர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும், இப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் இணைந்து காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே துப்பாக்கியுடன் சென்றிருந்தனர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோமரங்கடவல காவல்துறையினர், கைது செய்யப்பட்ட பத்து சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு!

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023