அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி
Saudi Arabia
Middle East
Iran-Israel War
Iran-US Conflict
By Dilakshan
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
டேங்கர் விமானம் சேதம்
அத்தோடு, காயமடைந்தவர்களில் குறைந்தது இருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத சிதறல் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image Credit: ny times
மேலும் பல படை வீரர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்