80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!

United States of America Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 28, 2026 09:42 AM GMT
Report

அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய மற்றும் திறன் வாய்ந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான USS George H.W. Bush விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பல், ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட போர்விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய மிதக்கும் விமான தளம் எனக் கருதப்படுகிறது. 

இதன் மூலம் வான்வழி தாக்குதல்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பயிற்சிகள்

அமெரிக்க மத்திய கட்டளையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் குறிப்பாக மத்திய கிழக்கில் நடைபெறும் நடவடிக்கைகளில் இந்த கப்பல் இணைக்கப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்! | Next Us Aircraft Carrier To Deployed Middle East

இந்த கப்பலும் அதன் தாக்குதல் குழுவும் சமீபத்தில் கப்பலை நிலைநிறுத்துவதற்கு முன் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை தகர்ப்புக் கப்பல்கள்

இதற்கிடையில், அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தகர்ப்புக் கப்பல்களான USS Donald Cook மற்றும் USS Mason ஆகியவை இந்த வாரமே அமெரிக்காவை விட்டு புறப்பட்டு, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சேர்வதற்காக பயணமாகியுள்ளன.

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்! | Next Us Aircraft Carrier To Deployed Middle East

மேலும், USS Ross என்ற மற்றொரு ஏவுகணை அழிப்பு கப்பலும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த இடத்திற்குச் செல்கிறது என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இந்தப் படையணி நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஈரான் போருக்கு மத்தியில் யேமனில் இருந்து வந்த முதல் ஏவுகணை! அதிர்ச்சியில் இஸ்ரேலிய இராணுவம்

ஈரான் போருக்கு மத்தியில் யேமனில் இருந்து வந்த முதல் ஏவுகணை! அதிர்ச்சியில் இஸ்ரேலிய இராணுவம்

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026