பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: தாய்மார்களுக்கு எச்சரிக்கை

Cough Whooping-Cough London
By Laksi May 07, 2024 03:28 PM GMT
Report

பிரித்தானியாவில்(United Kingdom)  இளம் சிறார்களுக்கு 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கக்குவான் இருமல் என்பது சிறார்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் உயிரிழப்பு - பலர் காயம்

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் உயிரிழப்பு - பலர் காயம்

உயிரிழப்பு

அது மட்டுமன்றி, 3 மாதத்திற்கு உட்பட்ட சிறார்கள் இந்த இருமலால் உயிரிழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: தாய்மார்களுக்கு எச்சரிக்கை | 100 Day Cough For Children In Britain Warn Parents

மேலும் இருமல் காரணமாக சிறார்கள் மூச்சுவிட முடியாமல் போகும் நெருக்கடி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியானது எச்சரிக்கை

பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியானது எச்சரிக்கை

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி மாதம் முதல் 8,015 சிறார்கள் 100 நாள் இருமல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசியால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: தாய்மார்களுக்கு எச்சரிக்கை | 100 Day Cough For Children In Britain Warn Parents

 கடந்த ஆண்டை விட தற்போது 100 நாள் இருமல் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

5 ஆவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புடின்

5 ஆவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புடின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022