இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்கள்

Hambantota Sri Lanka Tourism Russia Moscow
By Sathangani Oct 28, 2024 11:14 AM GMT
Report

இலங்கைக்கு வரவுள்ள ரஷ்ய (Russia) சுற்றுலாப் பயணிகள் மூலம் பல மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.

இன்று (28) முதல் ரஷ்யாவிற்கு சொந்தமான ரெட்விங்ஸ் எயர்லைன்சில் (Red Wings Airlines) 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மொஸ்கோ (Moscow) உட்பட ஆறு ரஷ்ய நகரங்களில் இருந்து வாரத்திற்கு ஆறு விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை : வெளியான தகவல்!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை : வெளியான தகவல்!

மத்தள விமான நிலையம்

மேலும் அடுத்த வருடம் மே மாதம் 6ம் திகதி வரை இந்த விமானங்கள் அம்பாந்தோட்டை (Hambantota) விமான நிலையத்திற்கு வரும் நிலையில் 68,000 சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும் என தெரிவித்தார்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்கள் | 102 Mill Dollar Income For Sl By Russia Tourists

2022 இல் தான் ரெட்விங்ஸ் மூலம் 94,795 சுற்றுலாப்பயணிகளை ரஸ்யாவிலிருந்து கொண்டுவந்ததாகவும் மத்தள விமான நிலையம் (Mattala Rajapaksa International Airport) ஊடாக இலங்கைக்கு வந்த இவர்கள் மூலம் 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் 9 வருடகால அரசியல் பழிவாங்கலை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலக்கத்தகடின்றி மீட்கப்பட்ட கார் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலக்கத்தகடின்றி மீட்கப்பட்ட கார் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025