சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 தளபதிகள் மீது சர்வதேச தடை - கனடா, பிரிட்டன் உட்பட பிரபல 05 நாடுகள் ஆதரவு
human rights
sanction
Michelle Bachelet
srilanka army
By Sumithiran
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செட் பச்லெட்,சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 தளபதிகள் மீது உலகளாவிய தடைகளை விதிக்குமாறு 17 மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் உள்ள 11 நாடுகள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ஜெனீவா தகவலின்படி, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மாசிடோனியா மற்றும் மொண்டெனேக்ரோ ஆகிய நாடுகள் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உறுதியளித்துள்ளன.
எனினும் இந்த தடைவிதிப்புக்குள் உள்ளானவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை
விசாரணையின்றி தடைகளை விதிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி