உக்கிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள்

Bandaranaike International Airport Sri Lanka Israel-Hamas War Gaza
By Dhilak Nov 05, 2023 08:33 AM GMT
Report

காசாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கத்தாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர், அதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரகடனம் அறிவித்து இன்று வரை காசா மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் ஹாம்பர்க் விமான நிலையத்தில் பதற்றம்

துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் ஹாம்பர்க் விமான நிலையத்தில் பதற்றம்


காசா மோதல்

காசாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்திருந்தது.

உக்கிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள் | 11 Sri Lankans Have Arrived Country From Gaza 

காசாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த 11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள்

மேலும், 17 இலங்கையர்கள் காசா பகுதியில் தங்கியிருந்தனர், இவர்களில் 4 இலங்கையர்கள் காசாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே கூறியுள்ளார். 

உக்கிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள் | 11 Sri Lankans Have Arrived Country From Gaza 

அதேவேளை, இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு  இறுதி சடங்குகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு(படங்கள்)

மன்னாரில் கூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு(படங்கள்)


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026