துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் ஹாம்பர்க் விமான நிலையத்தில் பதற்றம்

Germany World Gun Shooting
By Kathirpriya Nov 05, 2023 08:04 AM GMT
Report

ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவரால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

காரில் வந்த குறித்த இனம்தெரியாத நபர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

தனது கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்திருந்த இவர் வானை நோக்கி 2 முறை சுட்டதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தினை நோக்கி ஓடியுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வாகனத்தில் 2 குழந்தைகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது, பாதுகாப்புப் பகுதியை உடைத்துக்கொண்டு வந்த சந்தேக நபரின் வாகனத்தில் 2 குழந்தைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் ஹாம்பர்க் விமான நிலையத்தில் பதற்றம் | Hamburg Airport Halts Flights After Gun Shooting

மேலும் , இந்த நபரின் மனைவி காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு தனது 2 குழந்தைகளையும் இவர் கடத்தி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : சம்பவ இடத்திலேயே விமானியும் பலி

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : சம்பவ இடத்திலேயே விமானியும் பலி

நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது

இதையடுத்து, ஹம்பர்க் விமான நிலையத்தின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் கூட அடைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் ஹாம்பர்க் விமான நிலையத்தில் பதற்றம் | Hamburg Airport Halts Flights After Gun Shooting

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டினால் யாரும் காயம் அடையாமல் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026