பரிதாப நிலையில் ராஜபக்சக்கள்! ரணில் பக்கம் தாவும் 12 முக்கியஸ்தர்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Rajapaksa Family
By pavan
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் பின்னடைவு
இந்த நடவடிக்கை பொதுஜன பெரமுனவிற்கு பெரும் பின்னடைவாக இருக்குமென கருதப்படுகிறது.
அதேவேளை, டலஸ் அழகப்பெருமவின் கூட்டணியில் இருந்து இருவர் சஜித்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கட்சித் தாவல்கள் கட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி