இலங்கையில் வருடாந்தம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பரிதாப மரணங்கள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
National Health Service
By Sumithiran
தொற்றாத நோய்களால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பதாக தேசிய தொற்றா நோய்களுக்கான சபையில் தெரியவந்துள்ளது.
இந்த நோய்களில் புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற மதுபான பயன்பாடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு அளவு ஆகியவை அடங்கும்.
பாடசாலை மாணவர்களை உடல் செயல்பாடுகளுக்கு
இந்நிலைமையை தவிர்க்கும் வகையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மட்டுமன்றி ஏனைய சிற்றுண்டிச்சாலைகளிலும் ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்வதற்கும் பாடசாலை மாணவர்களை உடல் செயல்பாடுகளுக்கு வழிநடத்துவதற்கும் முறைமை ஒன்றை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் கடந்த 10ஆம் திகதி சுகாதார அமைச்சில் நடைபெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி