13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Gemini Ganesan Sri Lanka Politician Sri Lankan Peoples Nothern Province
By Nithusan Aug 12, 2023 09:27 AM GMT
Report

 ''13 ஆவது திருத்தத்தை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் முழுமையாக நடைமுறைப்படுத்தவோ அல்லது இல்லாது ஒழிக்கவோ சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை'' என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (11.08.2023) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் ,

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் 13ஆவது சரத்தை நீக்க வேண்டும் என கூச்சலிடும் சிங்களபேரினவாதிகளால் குறித்த திட்டத்தில் வெற்றி காண முடியவில்லை.

13ஆவது திருத்த சட்டம்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வரும் ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலில் தங்களின் ஆட்சிக் கதிரை பறி போய்விடும் என்ற பயத்தின் காரணமாகப் பேச்சளவில் மட்டும் தங்களது ஆட்சியை முன் நகர்த்த எத்தணிக்கிறார்கள்.

காரணம் இந்தியாவைப் பேரினவாத சக்தியால் பகைத்துக்கொள்ள முடியவில்லை. மாறாக இனவாதம் பேசுபவர்கள் 13ஐ எதிர்ப்பதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைக்கின்றனர்.

இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கூட இதற்கு விதிவிலக்கானவர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இனவாதத்தால் அழியும்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

நாட்டின் அமைதிக்கு அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வாக இருந்தாலும் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இனவாதத்திற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்து இனங்களிடையே ஐக்கியம் உருவாக வழி திறக்கும் அத்துடன் நிரந்தர அமைதிக்கான அத்திவாரமாகவும் அது அமையும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன மோதலுக்கான தீர்வை பேரினவாத சக்திகளின் எதிர்ப்புகள் இன்றி தீர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்தது ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் எதிர்வரும் காலத்திலாவது அதிகாரத்திற்கு வருபவர்கள் இனப்பிரச்சினையை முடிவுறுத்தா விட்டால் நாடு இனவாதத்தால் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011