இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம்

Vijitha Herath Sri Lanka China
By Jaso Feb 12, 2026 04:18 PM GMT
Report

 சீனா,இலங்கையின் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. எமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்கி வருகிறது. எமது வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஷங்க்ரி லா விடுதியில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெற்ற சீன சந்திர புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த திடசங்கற்பம்

சீனாவுடனான உறவுகளை பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலும்,வெளிப்படையான முறையிலும், வலுப்படுத்துவதற்கு இலங்கை ஆவலுடன் காத்திருக்கிறது.

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம் | China Is Sri Lankas Trusted Friend

டித்வா பேரிடரின் போது, சீன மக்கள் குடியரசு அளித்த உறுதியான ஆதரவிற்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது,

மொழி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பு

இலங்கை அதன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, ​​சீனாவுடனான எமது உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும், வெளிப்படையான மற்றும் இருநாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம் | China Is Sri Lankas Trusted Friend

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான மொழி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் ஆர்வம் எமது சமூகங்களுக்கு இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் புரிதலுக்கு ஒரு சான்றாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

அமெரிக்கா - ஈரான் நகர்வை தடம் புரளச் செய்ய திட்டமிடும் இஸ்ரேல்!

அமெரிக்கா - ஈரான் நகர்வை தடம் புரளச் செய்ய திட்டமிடும் இஸ்ரேல்!

ஈரானுக்கு கிடைத்த வெற்றி! அச்சத்தில் செய்வதறியாது திணறும் அமெரிக்கா

ஈரானுக்கு கிடைத்த வெற்றி! அச்சத்தில் செய்வதறியாது திணறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026