தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

Sri Lanka Police Local government Election Current Political Scenario
By Sathangani Apr 09, 2025 08:50 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (Local Government Election) நடைபெறவுள்ள நிலையில் இதுவரை தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு (Police media) தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்

பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்

தேர்தல் தொடர்பான முறைப்பாடு

அத்துடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது | 13 Candidates Arrested For Violating Election Laws

நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (09) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளதுடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 3 முதல் இன்றுவரை மொத்தமாக 24 குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளை நாடும் ஜனாதிபதி அநுர: அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி!

எதிர்க்கட்சிகளை நாடும் ஜனாதிபதி அநுர: அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025