இது கோட்டாபயவால் கிடைத்த ஆட்சி என்பதால் ரணிலுக்கு அனுமதி இல்லை - வலியுறுத்தும் பௌத்த பிக்கு

Sri Lanka Sri Lankan political crisis
By pavan Aug 14, 2023 07:30 AM GMT
Report

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், முதலில் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலை அறிவித்து, 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கேளுங்கள்.

13வது திருத்தம்

இது கோட்டாபயவால் கிடைத்த ஆட்சி என்பதால் ரணிலுக்கு அனுமதி இல்லை - வலியுறுத்தும் பௌத்த பிக்கு | 13Th Amendment Sri Lanka Political Presets

அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்க அவர்கள் தயாராக இருந்தால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டு ஆனால் தற்போதுள்ள ஆணையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவ்வாறான உரிமை இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கும் அவ்வாறான ஆணை எதுவும் இல்லை. அவர்கள் பதவிகளை தேர்தல் மூலம் அல்ல, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தவர்களின் உதவியுடன் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024