18 வயது யுவதி மர்மமாக உயிரிழப்பு: கணவர் மீது குற்றச்சாட்டு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jul 31, 2024 05:56 PM GMT
Report

குருநாகல் (Kurunegala) - பண்டுவஸ்நுவர, கிரிமெட்டியாவ, கெலினாவல பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கணவரால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகநபரின் கணவரை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரச அதிகாரிகளுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

அரச அதிகாரிகளுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை


மரணத்திற்கு காரணம்

கிரிமெட்டியாவ, கெலினாவல பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய செனுரி பிரேமதிலக என்ற யுவதி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

18 வயது யுவதி மர்மமாக உயிரிழப்பு: கணவர் மீது குற்றச்சாட்டு | 18 Year Old Married Woman Died Suspicious

இந்த நிலையில், அவரது மரணத்திற்கு காரணம் கணவரின் தாக்குதலே என செனுரியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவரின் தந்தை யுவதியின் தாயை தாக்கியதாகவும் அதனை தொடர்ந்து அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

18 வயது யுவதி மர்மமாக உயிரிழப்பு: கணவர் மீது குற்றச்சாட்டு | 18 Year Old Married Woman Died Suspicious

அதனை தொடர்ந்து, தயாரின் முறைப்பாட்டை மீளப்பெறுமாறு வற்புறுத்தி யுவதியின் கணவர் அவரை தாக்கியுள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கம் வழங்கும் மானியம்

யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கம் வழங்கும் மானியம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!             


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020