பரிதாபமாக உயிரிழந்த 19 வயது கர்ப்பிணிப் பெண்! வெளியாகியது காரணம் (காணொளி)
Death
Police
Pregnant woman
SriLanka
Trincomlee
Sampoor
By Chanakyan
தரையில் வழுக்கி விழுந்ததில் கர்ப்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திருகோணமலை, தோப்பூர் - சின்னக்குளம் பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிரஞ்சலராசா சரணிகா (வயது - 19) என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண் சமயலறைக்குச் சென்று தண்ணீரை எடுத்துவரும்போது வீட்டின் வரவேற்பு அறையில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்த நிலையில் உறவினர்கள் அவரைத் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
இது போன்ற தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி