யாழ் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம் : தேடுதல் பணிகள் தீவிரம்

Missing Persons Jaffna Sri Lanka Fisherman
By Sathangani Mar 18, 2025 08:51 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் (J.Suthaagaran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு (Department of Fisheries and Aquatic Resources) அவர் இன்று (17) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்!

அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்!

 ஊர்காவற்துறையில் இருந்து சென்றவர்கள்

அந்தக் கடிதத்தில், 'தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (15.03.2025) மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

யாழ் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம் : தேடுதல் பணிகள் தீவிரம் | 2 Fishermen Missing Who Went Fishing From Jaffna

ஆனால் குறித்த இருவரில் யாரும் இன்னும் கடற்கரைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 46 வயதான விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதான லிகோரி பூலோகதாசன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மேலும் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தமிழரசின் முன்னாள் உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தமிழரசின் முன்னாள் உறுப்பினர்

உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகும் சிறீதரன் - சாணக்கியன்

உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகும் சிறீதரன் - சாணக்கியன்

செய்திகள் பு. கஜிந்தன் 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


Gallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025