வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் படுகாயம்

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation
By Sathangani Nov 08, 2024 03:46 AM GMT
Report

புத்தளம் (Puttalam) - வென்னப்புவ (Wennappuwa) காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிம்புல்கால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் நேற்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு ஆணும் ஒருபெண்ணும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஆண் மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும், காயமடைந்த பெண் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் தெரியவருகிறது.

காற்றின் தரக் குறியீட்டில் மாற்றம்: மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

காற்றின் தரக் குறியீட்டில் மாற்றம்: மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

காவல்துறையினர் விசாரணை 

ஒரு வீட்டின் குடிநீர் பராமரிப்பு பணிக்காக வந்த இருவர் பழுதுபார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது, முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் படுகாயம் | 2 Injured In Shooting At Wennappuwa Investigation

இந்த சம்பவத்தில் பராமரிப்பு பணிக்காக வருகைதந்த ஒருவரும், குறித்த வீட்டின் பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024