சுதந்திர தின நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட கோடி ரூபா
Independence Day
Sri Lanka
Money
By Sumithiran
பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறைக்கப்பட்ட தொகை

இந்த நிகழ்விற்காக 57 கோடி ரூபாவிற்கும் அதிகமான மதிப்பீடு கிடைத்ததாகவும், அதிபர் செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி 20 கோடியாக குறைத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி