கோர விபத்தில் சிக்கிய பேருந்து - 20 பேர் காயம்
Sri Lankan Peoples
Accident
By Kiruththikan
இரத்தினபுரி பாலபத்தல வீதியில் இந்துவ மஹவாங்குவாவிற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி