யாழ் 20 வயது இளைஞன் 123 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் கைது

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Kiruththikan May 04, 2022 06:13 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர், 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

சவுக்காடு கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) இருள் சூழ்ந்த வேளையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக வெளிவரும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பரந்தளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நேற்று (3) சவுக்காடு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் படகை சோதனையிட்ட போது 15 சாக்குகளில் அடைக்கப்பட்ட 225 பொதிகளில் சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்க முடிந்தது.

இதன்படி, சந்தேக நபருடன் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றும் ஒரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.123 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், கேரள கஞ்சா மற்றும் படகுகளுடன் மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016