வெளிநாடொன்றில் நிர்க்கதியான நிலையில் பெருமளவு இலங்கையர்கள் தவிப்பு
Sri Lanka
Jordan
Foreign Employment Bureau
By Jaso
விசாகாலம் நீடிக்கப்படாத நிலையில் 200 ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜோர்தானில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இலங்கையர்கள் ஜோர்தானின் சஹாப், அல் ஜுமாத் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விசா நீடிக்கப்படாமை
விசா நீடிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் தற்போது எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு
எனினும் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
