அம்பலமாகிய ராஜபக்சக்களின் முக்கிய திட்டம்...!

Gotabaya Rajapaksa Sarath Fonseka Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Pakirathan Jun 06, 2023 03:54 PM GMT
Report

10 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அதிபர் கோட்டாபயவை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பானது அன்றைய ஆளும் தரப்பினரின் அனுதாபத்தைப் பெறுவதற்கான "உள் வேலை" என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த குண்டுத் தாக்குதலானது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

திட்டமிட்ட தாக்குதல் 

2006 bomb attack on gottabaya

"முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச மீது 2006 டிசம்பர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

எந்தவொரு பயங்கரவாதியும் திட்டமிட்ட இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை, இது அப்போதைய ஆளுங்கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள் வேலைத்திட்டமாகும்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த குறித்த குண்டுவெடிப்பில் இருந்து கோட்டாபய காயமின்றி உயிர் தப்பினார்.

தாக்குதல் நடந்த உடனேயே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துமாறு அமைதி தூதுவராக இருந்த நோர்வேயை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

போர்நிறுத்தத்தில் இருந்து பின்வாங்கி இறுதியில் மே 2009 இறுதி யுத்தம் நடைபெற்றிருந்தது." என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா

sarath fonseka

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஏப்ரல் 2006 இல் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்.

ராஜபக்ச குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவர்களை விட்டு பிரிந்து சென்றவர். 2010 அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்டார். 

ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019