ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் காவல்துறையினர் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை: திரான் அலஸ்

Parliament of Sri Lanka Tiran Alles Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dilakshan Sep 20, 2023 10:14 PM GMT
Report

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை காவல்துறையினர் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20) உரையாற்றிய அவர், சம்பந்தப்பட்ட அதிபர் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, இது தொடர்பில் எவரும் காவல்துறையினருக்கு எதிராக குற்றஞ்சாட்டவில்லை எனவும், இது வரையில் அவர்கள் கண்காணிப்பில் மாத்திரமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

2019 குண்டுவெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலஸ், இவ்விடயம் தொடர்பாக பதில் வழங்க இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் காவல்துறையினர் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை: திரான் அலஸ் | 2019 Easter Attack Sri Lanka Tiran Alas

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

உண்ணாநிலை மேடையில் சோர்வுற்ற திலீபன் : எட்டாம் நாள் தியாகத்தருணம்

உண்ணாநிலை மேடையில் சோர்வுற்ற திலீபன் : எட்டாம் நாள் தியாகத்தருணம்


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024