வரவு - செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடாது - ஜி.எல். பீரிஸ்

G. L. Peiris Sri Lanka Podujana Peramuna
By Beulah Nov 20, 2023 05:06 PM GMT
Report

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக் கூடாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர்களை வஞ்சித்த சக்திவாய்ந்த நாடுகள் : ஒரே சாட்சி சம்பந்தன் மட்டுமே!

தமிழர்களை வஞ்சித்த சக்திவாய்ந்த நாடுகள் : ஒரே சாட்சி சம்பந்தன் மட்டுமே!

 நாட்டுக்கு பொருத்தமானதா? 

“அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் நாட்டுக்கு பொருத்தமானதா? அல்லது தற்போது இருக்கும் நெருக்கடிகளை மேலும் உக்கிரமடைய செய்யும் ஒன்றா? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

வரவு - செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடாது - ஜி.எல். பீரிஸ் | 2024 Budget G L Peiris Slpp

அடுத்த வருடம் மேலும் புதிய வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வற் வரி 60 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த வற் வரி நாட்டு மக்களிடமிருந்தே அறவிடப்பட இருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள்.

மின் கட்டணம்

இதேவேளை கடந்த 8 மாதங்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத சுமார் 7 இலட்சத்து 80 ஆயிரத்து 835 குடும்பங்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடாது - ஜி.எல். பீரிஸ் | 2024 Budget G L Peiris Slpp

இதுவே நாட்டின் தற்போதைய நிலைமை. எனவே நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு வானத்தை தொடும் அளவுக்கு உள்ள நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை உணர்ந்து நாடாளுமன்றத்தில் நாம் வரவு செலவுத்திட்டதுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் நாட்டின் பாதுகாப்பு

பணமில்லை என கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

வரவு - செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடாது - ஜி.எல். பீரிஸ் | 2024 Budget G L Peiris Slpp

அதிக வரியை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள்.

இருக்கும் கடனை செலுத்தாமல் மேலும் மேலும் கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெறும் கற்பனை கனவுகள்.

நடைமுறைக்கு பொருந்தாது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே இருக்கிறது.

வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா? அல்லது தோற்கடிக்க செய்வதா? என்பது அவர்களின் கைகளிலேயே உள்ளது.

நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் எதிர்காலம் பெரமுன எடுக்க போகும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது.” என்றார்.

நாமல் ராஜபக்சவிற்கு விடுக்கப்பட்டசவால்

நாமல் ராஜபக்சவிற்கு விடுக்கப்பட்டசவால்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024