நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

Nuwara Eliya Anura Dissanayake Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 22, 2024 11:13 AM GMT
Report

புதிய இணைப்பு 

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் இறுதி வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 201, 814 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 138,619 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 105,057வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 8,821 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Nuwara Eliya Results

நான்காவது இணைப்பு 

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கிழக்கு மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 117,232 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 91,005 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 38,416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,689 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Nuwara Eliya Results

மூன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 27, 043 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 18, 250 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17, 727 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 458 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Nuwara Eliya Results

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 29,896வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 17,074வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,140வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,008 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Nuwara Eliya Results

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,087வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,334 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 308 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்...

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

காலியில் வெற்றியை நிலைநாட்டிய அநுர: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

காலியில் வெற்றியை நிலைநாட்டிய அநுர: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

மாத்தளையில் வெற்றியை நிலைநாட்டிய அநுர குமார : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

மாத்தளையில் வெற்றியை நிலைநாட்டிய அநுர குமார : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்



மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி