வெளியானது உலகின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல்..! அனைத்திலும் முன்னிற்கும் ட்ரம்ப்

Donald Trump United States of America Elon Musk World
By Dhilak Apr 17, 2025 12:32 PM GMT
Report

அமெரிக்காவை (USA) தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்`டைம்' இதழ், ஒவ்வோர் ஆண்டும் உலகின் செல்வாக்குமிக்க 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 

இதில் அரசியல், பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இடம்பெறுவார்கள்.

அடுத்த அதிரடிக்கு தயாரான ட்ரம்ப் : 30 நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு விழுந்த பேரிடி

அடுத்த அதிரடிக்கு தயாரான ட்ரம்ப் : 30 நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு விழுந்த பேரிடி

இந்தியர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை

இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரபல நடிகை டெமி மூர் ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

வெளியானது உலகின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல்..! அனைத்திலும் முன்னிற்கும் ட்ரம்ப் | 2025 Time100 Most Influential People In The World

மேலும் அமெரிக்க ராப் பாடகர் ஸ்னூப் டாக், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் தற்போதைய வணிக பிரபலமுமான செரீனா வில்லியம்ஸ், பிரபல பாடகர் எட் ஷீரன் ஆகியோரும் இதில் உள்ளனர்.

அந்த வகையில் 2025 யில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்குக்கான பட்டியலில் இந்தியர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. 

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

245 சதவீத வரி விதித்த ட்ரம்ப்....! ஆட்டம் காணும் சீனா

245 சதவீத வரி விதித்த ட்ரம்ப்....! ஆட்டம் காணும் சீனா

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்!

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி