நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம்!

Parliament of Sri Lanka Ministry of Finance Sri Lanka Anil Jayantha Fernando
By Sathangani Oct 07, 2026 07:57 AM GMT
Report

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கமைய, நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நவம்பர் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 13 முதல் 20 வரை ஏழு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

குழு நிலை விவாதம்

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்கள் நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதன் மூலம் 2027 வரவு செலவுத் திட்ட நாடாளுமன்ற நடவடிக்கை நிறைவடையும்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம்! | 2027 Appropriation Bill Presented To Parliament

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரச விடுமுறை நாட்களைத் தவிர சனிக்கிழமைகளிலும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது ஆளும்கட்சிக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் விவாத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குழு நிலை விவாதத்தின் போது அது ஆளும்கட்சிக்கு 40 சதவீதமாகவும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025