மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்...! அடித்துக் கூறும் மொட்டுத்தரப்பு

SLPP Lakshman Yapa Abeywardena Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Thulsi Oct 31, 2025 03:05 AM GMT
Report

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார் என லக்ஷ்மன் யாப்பா அபேவர் தன குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

சிறந்த வேட்பாளர்

அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது.

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்...! அடித்துக் கூறும் மொட்டுத்தரப்பு | 2029 Slpp Presidential Candidates Namal

சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள்.  கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.

கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார். 

எமது கட்சியில் தற்போது உள்ள சிறந்த வேட்பாளர் தான் நாமல் ராஜபக்ச அவர் தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக் கொண்டு வருகின்றார் என்றார். 

தமிழரசு கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் சம்பந்தமில்லை: சி.வி.கே பகிரங்கம்

தமிழரசு கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் சம்பந்தமில்லை: சி.வி.கே பகிரங்கம்

வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளி...! பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளி...! பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021