21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!!
Sri Lanka Cabinet
21st Amendment
Sri Lankan political crisis
Harin Fernando
By Kanna
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இன்று (20) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
The 21 amendment was tabled and passed in cabinet today and will be tabled in @ParliamentLK soon. Like to thank @RW_UNP and @wijerajapakshe for pushing it through
— Harin Fernando (@fernandoharin) June 20, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி