இலங்கை வரலாற்றில் சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Inland Revenue Department
By Sathangani Jan 15, 2026 11:06 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு 2,202 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,244 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது.

இது இலக்கை விட 42 பில்லியன் ரூபாய் அதிகம் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த வருடாந்த வருமானம் எனவும் அதன் ஆணையாளர் நாயகம் நந்தன குமார சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் 2026 ஆம் ஆண்டிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நந்தன குமார தெரிவித்துள்ளார்.

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை

வரி செலுத்துவோர் அடையாள எண்

இந்த இலக்கை அடைவதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக இரு திணைக்களங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் | 2244 Billion Rs Revenue For The Ird Record In 2025

அந்தவகையில் வரி ஏய்ப்பைத் தவிர்க்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டுத் கணக்காய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை சுமார் 12 மில்லியன் (1.2 கோடி) தனிநபர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வரி வலைப்பின்னலை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த எண்ணிக்கையை 17 மில்லியன் (1.7 கோடி) வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்விச் சீர்திருத்த முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்விச் சீர்திருத்த முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்

ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021