தமிழர் பகுதியில் நிராகரிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

Vavuniya Sri Lanka Election
By Shalini Balachandran Aug 25, 2024 08:49 AM GMT
Report

வன்னியில் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அரச உத்தியோகத்தர்களின் 228 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர (B.A Sarath Chandra)  தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக வன்னி தேர்தல் தொகுதியில் விண்ணப்பித்த 13 ஆயிரத்து 389 அரச உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்களில் 228 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு

தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு

வன்னி தேர்தல்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ரகையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் 128585, மன்னார் மாவட்டத்தில் 900607, முல்லைதீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர்களும் உள்ளடங்களாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306081 தகுதி பெற்றுள்ளனர்.

தமிழர் பகுதியில் நிராகரிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் | 228 Applications Of Gov Officials Rejected Vanni

இதேவேளை 387 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்கெண்ணுவதற்காக 10 நிலையங்களும் சாதாரண வாக்கெண்ணுவதற்காக 27 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

யாழில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை

யாழில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025