யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

Indian fishermen Jaffna Crime
By Laksi Jul 01, 2024 08:29 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இலங்கை கடற்படையினரால் இன்று(01) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் (Jaffna) -நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு படகுகளையும் அதிலிருந்த 25 இந்திய கடற்றொழிலாளர்களையும்  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று

கைது நடவடிக்கை

இதனையடுத்து கைதான  25 இந்திய கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள் | 25 Indian Fishermen Arrested In Jaffna

மேலும், குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக  கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக தமிழ்நாட்டை (Tamil Nadu) சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

இன்று முதல் நடைமுறையாகும் சில அரச ஊழியர்களின் 25,000 ரூபா கொடுப்பனவு

இன்று முதல் நடைமுறையாகும் சில அரச ஊழியர்களின் 25,000 ரூபா கொடுப்பனவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025