ஆழ்கடலில் கவிழ்ந்த இந்தோனேசியக் கப்பல்: 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படை மீட்பு

Sri Lanka Navy Indonesia
By Pavi Sep 25, 2026 05:34 AM GMT
Report

இலங்கைக்கு தெற்கே கடலில் மீன்பிடி இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட  மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று (25.06.2026) இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய கடற்றொழில் இழுவைப் படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கியிருந்தனர்.

செட்டியார் தெரு நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்: இரு காவல்துறையினர் மீது விசாரணை ஆரம்பம்

செட்டியார் தெரு நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்: இரு காவல்துறையினர் மீது விசாரணை ஆரம்பம்

இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகம்

இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடுதல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்குள் இடம்பெற்றதாகவும், அங்கு கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் இருப்பதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் கவிழ்ந்த இந்தோனேசியக் கப்பல்: 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படை மீட்பு | 25 Indonesian Fishermen Rescued Safely To Colombo

இதனையடுத்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் நீரில் தத்தளித்த 25 கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, MRCC கொழும்புடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை இரண்டு கடற்படை படகுகளை அனுப்பி மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்து வந்தது.

இதன்படி, 25 கடற்றொழிலாளர்களும் நேற்று (24) மாலை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டன.

பின்னர் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஜலனியின் அழகு நிலையத்துக்கு சென்ற அரச நிதி! அநுரவிடம் உள்ள கோப்புகளால் அச்சத்தில் சஜித்

ஜலனியின் அழகு நிலையத்துக்கு சென்ற அரச நிதி! அநுரவிடம் உள்ள கோப்புகளால் அச்சத்தில் சஜித்

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026