புத்தாண்டில் 25 பொது விடுமுறைகள்
Sri Lanka
By Beulah
நாளை தொடங்கும் 2024 ஆம் ஆண்டிற்கான 25 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அதிகபட்ச விடுமுறைகளை கொண்ட மாதம் ஏப்ரல் ஆகும், அம்மாதத்தில் 04 நாட்கள் விடுமுறைகளாக பதிவாகியுள்ளது.
பொது விடுமுறை
இந்நிலையில், ஜனவரி 15, 25, பிப்ரவரி 04, 23, மார்ச் 08, 24, 29, ஏப்ரல் 11, 12, 13, 23, மே 01, 23, 24, ஜூன் 17, 21, ஜூலை 20, ஆகஸ்ட் 19, செப்டம்பர் 16, 17, அந்த அக்டோபர் 31, நவம்பர் 15, டிசம்பர் 14, 25 என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்