கதி கலங்கி நிற்கும் ரஷ்யா: ஆக்கிரமிப்பு நகரில் திடீர் தாக்குதல்
Russo-Ukrainian War
World
Russia
By Dilakshan
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனிய நகரமான லிசிசான்ஸ்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போரானது, முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது, இதில் இரு தரப்பிலும் இருந்து ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்திருந்த லிசிசான்ஸ்க் நகரத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
28 பேர் பலி
தாக்குதலில், 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதோடு, 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், உக்ரைன் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி