நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
COVID-19
COVID-19 Vaccine
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Kanna
கொரோனா தொற்று உறுதியான மேலும் 29 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,272ஆக அதிகரித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி