நாளைய மின்வெட்டு விபரம் வெளியானது
Power cut Sri Lanka
Sri Lanka
By Sumithiran
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (11) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 'A' முதல் 'W' வரையான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பகலில் 2 மணித்தியாலங்களும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்