யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது

CID - Sri Lanka Police Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Nov 18, 2023 06:14 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம்  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து 4  இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் தீவிர விசாரணை

பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண  குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது | 3 People Involved In Phone Theft Were Arrested

அடுத்தவருடம் முதல் மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு

அடுத்தவருடம் முதல் மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு


யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்க புளியடியை சேர்ந்த 24, 31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் திருடப்பட்ட பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர்.

தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள் : இன்றைய ராசி பலன்கள்

தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள் : இன்றைய ராசி பலன்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025