காத்தாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழப்பு!

India Death
By pavan Jan 14, 2023 03:24 PM GMT
Report

 இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் காத்தாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சம்பவம் உத்தராயண கொண்டாட்டங்களுக்கு மத்தியில் குஜராத்தின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமையன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், 3 வயது சிறுமியும் 35 வயது ஆணும் காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிருஷ்ணா தாக்கூர் (3) மதியம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் நகரில் தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​அவரது கழுத்தில் காத்தாடி நூல் சிக்கி தொண்டை அறுபட்டதால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி இறந்துவிட்டதாகவும் மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்

காத்தாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழப்பு! | 3 Year Old Girl Die Kite String Slits Throat India

மற்றொரு சம்பவத்தில், சுவாமிஜி யாதவ் (35), வதோதரா நகரில் உள்ள சானி பகுதியில் உந்துருளியில் சென்றபோது, ​​காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

குஜராத் முழுவதும் நாள் முழுவதும் காத்தாடி கம்பிகளால் பலர் காயமடைவதாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக 108 அவசர மருத்துவ சேவைகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026