3 வயது குழந்தை பலி - வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
Sri Lanka Police
Colombo
Accident
By Pakirathan
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடையில் இருந்து மதுலவ பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரர் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி