சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசியினர்
செப்டம்பர் 4ஆம் திகதி அன்று சுக்கிர பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு நகர்ந்துள்ளார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இப்பதிவின் வாயிலாக பார்ப்போம்.
மேஷ ராசி
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். கணவரில் எந்த குறையும் இருக்காது.

மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கடின உழைப்பு மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும்.
ரிஷப ராசி
மற்றவர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அனைத்தும் கிடைக்கும். கடின உழைப்பு மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும்.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த காலமாக அமையப் போகின்றது.
மிதுன ராசி
வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியும், தைரியமும் அதிகரிக்கும்.

கடின உழைப்பு மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.