யாழில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று பறிமுதல்!

Tamils Jaffna Fishing
By Erimalai Jun 25, 2026 10:09 PM GMT
Report

யாழில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒளி பாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையால் இந்த சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

சட்டவிரோத செயற்பாடு

சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று பறிமுதல்! | An Illegal Fishing Net Was Seized In Jaffna

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (24-06-2026) மாலை கட்டைக்காடு கடற்கரையில் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்க உதவியாக மிக இரகசியமாகக் கொண்டுவரப்பட்டு கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுருக்குவலை கடற்படையின் விசேட தேடுதலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குவலை மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியை ஒடுக்கும் வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரியின் தீவிர முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024