U.S விமானம் தாங்கியில் 30 மணி நேர தீ! 600 படையினர் கதி?

Sri Lankan Peoples Middle East World Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 17, 2026 02:29 PM GMT
Report

மத்திய கிழக்கு போர்நிலவரங்களால் இலங்கை எதிர்நோக்கப்போகும் சவால்களை சிறிலங்காவின் ஏகேடியார் அரசாங்கம் லேற்றாக என்றாலும் லேற்ரஸ்ராக உணர்வதால் சில அதிரடியான முடிவுகளை எடுத்துவருகிறது.

அரசாங்கத்தின் திறமை குறித்து பரவலாக சிங்கள மக்கள் வாதப்பிரதிவாதங்களை செய்ய ஆரம்பித்த நிலையில் இப்போது அடுத்தடுத்து அசைவுகள் வருகின்றன.

அந்த வகையில் கியுஆர் திட்டத்துக்கு பின்னரான இன்னொரு அதிரடியாக நாளை மார்ச் 18 ஆந்திகதி புதன்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரசவிடுமுறை என்ற அறிவித்தல் குதித்து விட்டது.

அத்தியாவசிய சேவைத் துறைபணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த புதன் லீவு பொருந்தும் எனவும் அறிவித்துள்ள அரசாங்கம் மறுஅறிவித்தல் வரை அனைத்து அரசாங்க நிகழ்வுகளையும் இடைநிறுத்தவும் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இவ்வாறாக புதன்கிழமை லீவால் சிக்கனப்படுத்தப்படும் எரிபொருளை அத்தியாவசிய் தேவைகளுக்கு திருப்பிவிடவும் அரசாங்கம்; திட்டமிடும் நிலையில் இவ்வாறான முறைகளின் பெறுபேறுகள்; முன்னைய கோட்டாபாய மேற்பார்த்த ராஜபக்சகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உரத்தடை அல்லது கொரோனா காலகூத்துகள் போன்ற மாதனமுத்தா முறைகள் அல்ல வெற்றிகர முறைகள் எனபதை அநுர அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்த நிலவரங்களையும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்லில் ஏற்பட்ட தீயால் ஏற்பட்ட அதிர்ச்சிகர பாதிப்புகள் குறித்த விடயங்களையும் மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...


ஈரானின் மிக முக்கிய புள்ளியை வீழ்த்தியது இஸ்ரேல்!

ஈரானின் மிக முக்கிய புள்ளியை வீழ்த்தியது இஸ்ரேல்!

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்

ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்

மத்திய கிழக்கிற்கான விமான சேவை : பிரிட்டன் ஏர்வேஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

மத்திய கிழக்கிற்கான விமான சேவை : பிரிட்டன் ஏர்வேஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023